ரசிகர் உருவாக்கிய "தர்பார்" படத்தின் போஸ்டர் காணொலி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "தர்பார்" படத்திற்கான போஸ்டரை ரசிகர்களே உருவாக்கி அனுப்பி வைக்கலாம் என அண்மையில் படக்குழு அறிவித்திருந்தது.
ரசிகர் உருவாக்கிய தர்பார் படத்தின் போஸ்டர் காணொலி
x
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில்  உருவாகி வரும் "தர்பார்" படத்திற்கான போஸ்டரை ரசிகர்களே உருவாக்கி அனுப்பி வைக்கலாம் என அண்மையில் படக்குழு அறிவித்திருந்தது.  இதனை ஏற்று ஏராளமான ரசிகர்கள், தங்களுக்கு விருப்பமான முறையில் தர்பார் படத்தின் போஸ்டரை வடிவமைத்து, படக்குழுவிற்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் அனுப்பிய வித்தியாசமான போஸ்டர் காணொலி ஒன்றை இயக்குநர் முருகதாஸ், தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்