நயன்தாரா பட வில்லனுக்கு மிரட்டல்

நயன்தாரா நடித்து திரைக்கு வந்த கொலையுதிர் காலம் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருப்பவர் அனுராக் கஷ்யாப்.
நயன்தாரா பட வில்லனுக்கு மிரட்டல்
x
நயன்தாரா நடித்து திரைக்கு வந்த கொலையுதிர் காலம் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருப்பவர் அனுராக் கஷ்யாப். இந்தியில். கேங்ஸ் ஆப் வசேபுர், ராமன் ராகவ், லஸ்ட் ஸ்டோரிஸ், ஸ்கேர்டு கேம்ஸ் போன்ற படங்களை இயக்கி உள்ளதுடன் பல்வேறு படங்களில் நடித்தும் இருக்கிறார்.  இணைய தள டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வந்தார். அவருக்கு தொடர்ச்சியாக மிரட்டல் வந்ததையடுத்து டுவிட்டரிலிருந்து வெளியேறிவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்