திக் திக் மனநிலையில் பாகுபலி ஹீரோ...

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள "சாஹோ" படம் இம்மாதம் வெளியாகிறது.
திக் திக் மனநிலையில் பாகுபலி ஹீரோ...
x
தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள "சாஹோ" படம் இம்மாதம் வெளியாகிறது. பாகுபலி ரிலீஸ் ஆகும்போது இருந்த அதே திக் திக் நிலைமையில்தான் தற்போதும் அவர் இருப்பதாக பிரபாஸ் தெரிவித்துள்ளார். காரணம், பாகுபலி படத்தில் கிளைமாக்ஸில் தான் இறந்து போவதாக காட்டியதை ரசிகர்கள் ஏற்பார்களா இல்லையா என்ற பயத்தில் இருந்ததாகவும், ஆனால், அந்தப் படம் ஹிட் ஆனதால் நிம்மதி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்