"பிகினி" உடையில் ரகுல் பிரீத் சிங்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங், தற்போது இந்தியன் -2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில், நடித்து வருகிறார்.
பிகினி உடையில் ரகுல் பிரீத் சிங்
x
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங், தற்போது இந்தியன் -2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில், நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஸ்பெயின் அருகில் உள்ள ஒரு தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள ரகுல்பிரீத் சிங்... பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்