பாரதிராஜாவிடம் பொன்னாடையை பறித்த சிவக்குமார்...

தமக்கு பொன்னாடை போர்த்த வந்ததை தடுத்த நடிகர் சிவக்குமார், அதை இயக்குநர் பாரதிராஜாவிடம் இருந்து உரிமையுடன் பறித்தது பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சி அடைய வைத்தது.
பாரதிராஜாவிடம் பொன்னாடையை பறித்த சிவக்குமார்...
x
தமக்கு பொன்னாடை போர்த்த வந்ததை தடுத்த நடிகர் சிவக்குமார், அதை இயக்குநர் பாரதிராஜாவிடம் இருந்து உரிமையுடன் பறித்தது பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சி அடைய வைத்தது. சென்னையில் நடைபெற்ற கதாசிரியர் கலைவானம் பாராட்டு விழாவில் இந்த நிகழ்வு அரங்கேறியது. 

Next Story

மேலும் செய்திகள்