பாகுபலி நாயகன் அதிரடியாக களமிறங்கும் "சாஹோ"

பாகுபலியை அடுத்து நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
பாகுபலி நாயகன் அதிரடியாக களமிறங்கும் சாஹோ
x
பாகுபலியை அடுத்து நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.ஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஹிந்தி நடிகை  ‌ஷ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார். யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகவுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தயாராகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்