விஜய் சேதுபதியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது - நடிகர் பார்த்திபன்

தமிழ் சினிமாவில் அடுத்த 40 ஆண்டுகளுக்கு விஜய்சேதுபதியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
x
நடிகர் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் 'துக்ளக் தர்பார்'  படத்தின் தொடக்க விழா பூஜை , சென்னை வடபழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பார்த்திபன், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சி தரும் அத்திவரதர் பற்றிய, ஒரு சிறு கதையை கூறி அதுபோல விஜய் சேதுபதியின் வளர்ச்சியை அடுத்த 40 ஆண்டுகளுக்கு யாராலும் தடுக்க முடியாது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்