பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த அதிகாரம் உள்ளதா? - நடிகர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த அதிகாரம் உள்ளதா என்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த அதிகாரம் உள்ளதா? -  நடிகர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
x
பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த அதிகாரம் உள்ளதா என்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் தொடர்ந்திருந்த வழக்கில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட சங்கங்களின்  பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து விஷால் தொடர்ந்திருந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமை உள்ளதா என்பது குறித்து விளக்க மனு தாக்கல் செய்யும்படி விஷாலுக்கு உத்தரவிட்டு,  விசாரணையை ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்