மர்லின் மன்றோ போல போஸ் கொடுத்த ஷில்பா...

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என கலக்கி வரும் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி, தற்போது ஐரோப்பிய நாடுகளில் தனது விடுமுறையை கழித்து வருகிறார்.
மர்லின் மன்றோ போல போஸ் கொடுத்த ஷில்பா...
x
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என கலக்கி வரும் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி, தற்போது ஐரோப்பிய நாடுகளில் தனது விடுமுறையை கழித்து வருகிறார். அப்போது, கடற்கரையோரத்தில் மர்லின் மன்றோ போல் குட்டைப் பாவாடையுடன் போஸ் கொடுத்துள்ளார். இந்த படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் ஷில்பா பகிர்ந்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்