முன்னணி ஹீரோ அந்தஸ்தை பெறும் சந்தானம்...

நடிகர் சந்தானம் நடித்துள்ள ஏ1 திரைப்படம் தமிழகத்தில் மூன்று நாட்களில் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
முன்னணி ஹீரோ அந்தஸ்தை பெறும் சந்தானம்...
x
நடிகர் சந்தானம் நடித்துள்ள ஏ1 திரைப்படம் தமிழகத்தில் மூன்று நாட்களில் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம், சந்தானம் நடிப்பில் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற பெருமையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் வெளியான அவரது தில்லுக்கு துட்டு 2 திரைப்படமும் ஹிட் ஆனதால், முன்னணி ஹீரோக்கள் வரிசையில் சந்தானம் இணைந்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்