திரையுலகில் எனக்கு திருப்தி அளித்த படம் "ஆடை" - நடிகை அமலாபால் நெகிழ்ச்சி

ஆடை படத்தில் நடித்து, சர்ச்சையில் சிக்கிய நடிகை அமலாபால், தாம் நடித்த படங்களிலேயே மிகவும் சிறந்த படம் இது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
x
ஆடை படத்தில் நடித்து, சர்ச்சையில் சிக்கிய நடிகை அமலாபால், தாம் நடித்த படங்களிலேயே மிகவும் சிறந்த படம் இது என பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில், " தந்தி டிவி" - க்கு அளித்த சிறப்பு பேட்டியில், ஆடை திரைப்படம், தமக்கு மிகவும் திருப்தியாக அமைந்த படம் என்றார். பெண்களும், குழந்தைகளும், ஆடை படத்தை பார்க்க, ஆர்வம் காட்டுவதாகவும் நடிகை அமலாபால் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்