"சாஹோ" : ரூ. 70 கோடியில் 8 நிமிட காட்சி

300 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில், SAAHO என்ற திரைப் படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என 3 மொழிகளில் தயாராகி உள்ளது.
சாஹோ : ரூ. 70 கோடியில் 8 நிமிட காட்சி
x
300 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில், SAAHO என்ற திரைப் படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என 3 மொழிகளில் தயாராகி உள்ளது. பிரபாஸ், ஷரத்தா கபூர், அருண் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் இடம் பெறும்  8 நிமிட பைக் சேஸிங் காட்சிக்காக, 70 கோடி ரூபாய் செல விடப்பட்டு உள்ளது. 

இதுதவிர, கவர்ச்சி பாடல் ஒன்றுக்கு நடனம் ஆட, பாலிவுட் நாயகி ஜாக்குலின் பெர்னாண் டஸூக்கு, ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு உள்ளது. இப் படத்தின் டீசர், யூ- டியூப்பில் மட்டும் 8 கோடி பார்வை யாளர்களை எட்டியுள்ளது. SAAHO திரைப்படம் ஆகஸ்டு 15 - ம் தேதி, சுதந்திர தின நாளில்,  திரைக்கு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்