இளையராஜா இசையில் முதன்முறையாக பாடிய சித் ஸ்ரீராம்...

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் "சைக்கோ" திரைப்படத்தில் முதன்முறையாக இளையராஜா இசையில், சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.
இளையராஜா இசையில் முதன்முறையாக பாடிய சித் ஸ்ரீராம்...
x
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் "சைக்கோ" திரைப்படத்தில் முதன்முறையாக இளையராஜா இசையில், சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். "சைகோ" திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் இறுதிப் பாடலுக்கான பதிவு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து பி.சி.ஸ்ரீராம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இளையராஜாவின் இசையில் சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்