முத்தக் காட்சி : தமன்னா புதிய முடிவு

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்அறிமுகமான நடிகை தமன்னா, தென் இந்திய மொழிகள் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் இப்போது கால் பதித்துள்ளார்.
முத்தக் காட்சி :  தமன்னா புதிய முடிவு
x
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்அறிமுகமான நடிகை தமன்னா, தென் இந்திய மொழிகள் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் இப்போது கால் பதித்துள்ளார். அண்மையில், கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி, புதிய புகைப்படங்களை, சமூக வலைதளத்தில் பதிவேற்றி, அசத்தி இருக்கிறார்,  தமன்னா  . அதேநேரம், கோடி ரூபாய் கொடுத்தாலும் முத்தக்காட்சியில் மட்டும் ஒருபோதும் நடிக்க போவதில்லை என தமன்னா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்