நேர் கொண்ட பார்வை" : ஆக.1 -ல் ரிலீஸ்?

எச். விநோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள நேர் கொண்ட பார்வை திரைப்படம், ஆகஸ்டு 10 - ல் வெள்ளித்திரைக்கு வரும் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.
நேர் கொண்ட பார்வை : ஆக.1 -ல் ரிலீஸ்?
x
எச். விநோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள நேர் கொண்ட பார்வை திரைப்படம், ஆகஸ்டு 10 - ல் வெள்ளித்திரைக்கு வரும் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது, விநியோகஸ்தர்களின் வேண்டுகோளை ஏற்று,  இந்த படத்தை முன்கூட்டியே, அதாவது, ஆகஸ்டு 1 - ம் தேதியே திரைக்கு கொண்டு வர,  படக்குழு முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. SHRADDHA SRINATH நாயகியாக தோன்றும் நேர் கொண்ட பார்வை திரைப்படம் அதிகாரப்பூர்வமாக எப்போது ரிலீஸ்? என்பது, ஒரிரு  நாளில் தெரிந்து விடும்.

Next Story

மேலும் செய்திகள்