சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எங்க வீட்டு பிள்ளை' - தலைப்பு சர்ச்சைக்கு முடிவு

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு, எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டு பிள்ளை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
சிவகார்த்திகேயன் நடித்து வரும் எங்க வீட்டு பிள்ளை - தலைப்பு சர்ச்சைக்கு முடிவு
x
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு, எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டு பிள்ளை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எங்க வீட்டு பிள்ளை படத்தின் தலைப்பு உரிமையை வைத்திருக்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை உள்பட தங்கள் நிறுவனம் தயாரித்துள்ள அனைத்து படங்களின் தலைப்பு உரிமைகளையும் வேறு யாருக்கும் வழங்கவில்லை என கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்