"பேட்ட" வில்லனுக்கு ஜோடி ஆன தமன்னா
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளிலும் முத்திரை பதித்த தமன்னா, பாலிவுட்டில் போலே சுடியான் என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளிலும் முத்திரை பதித்த தமன்னா, பாலிவுட்டில் போலே சுடியான் என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப் படத்தில் வில்லனாக வந்து மிரட்டிய நவாசுதீன் சித்திக், இந்த புதிய படத்தில் ஹூரோவாக நடிக்கிறார். நவாசுதீனின் தம்பி ஷமாஸ் நவாப் சித்திக் இயக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பை, தமன்னா, தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story

