பாலிவுட்டில் நடிக்க அஜித்துக்கு அழைப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனான அஜித், ஆண்டுக்கு ஒரிரு படங்களில் மட்டுமே நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
பாலிவுட்டில் நடிக்க அஜித்துக்கு அழைப்பு
x
தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனான அஜித், ஆண்டுக்கு ஒரிரு படங்களில் மட்டுமே நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். எச்.விநோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள அஜித்தின் நேர் கொண்ட பார்வை, திரைப்படம் வருகிற 10 -ம் தேதி, வெள்ளித் திரைக்கு வுரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, பாலிவுட் படங்களில் நடிக்க அஜித்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்