ராணாவுடன் ஜோடி சேர்ந்த நடிகை ஸ்ருதிஹாசன்

2 ஆண்டு இடைவெளிக்குப்பின், விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
ராணாவுடன் ஜோடி சேர்ந்த நடிகை ஸ்ருதிஹாசன்
x
2 ஆண்டு இடைவெளிக்குப்பின், விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். பிரகாஷ் இயக்கும் ப்ரதி ரோஜீ பண்டாகே என்ற இந்த படத்தில்,  ராணாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதி செய்யும் வகையில், ராணாவுடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை ஸ்ருதி ஹாசன், தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்