ஐஸ்வர்யா ராஜேஷூக்கு சிரஞ்சீவி பாராட்டு

எந்த வேடம் கொடுத்தாலும், கதாபாத்திரமாகவே ஒன்றி, சிறப்பாக நடித்து கொடுக்கும் ஓரிரு நடிகைகள் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் வகிக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷூக்கு சிரஞ்சீவி பாராட்டு
x
எந்த வேடம் கொடுத்தாலும், கதாபாத்திரமாகவே ஒன்றி, சிறப்பாக நடித்து கொடுக்கும் ஓரிரு நடிகைகள் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் வகிக்கிறார். கனா  படத்தின் தெலுங்கு ரீ - மேக் ஆன கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி  என்ற படத்தின் டீஸரை, மெகா ஸ்டார் சிரஞ்சீவி வெளியிட்டார். அத்துடன், ஐஸ்வர்யா ராஜேஷை தொலைபேசியில் அழைத்து, சீரஞ்சீவி பாராட்டு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்