"தாய் சொல்லை தட்டாதே" - ரகுல் ப்ரீத்சிங் அட்வைஸ்

தென் இந்திய மொழிகளில், முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத்சிங், அவ்வப்போது, தனது கவர்ச்சி படங்களை, சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார்.
தாய் சொல்லை தட்டாதே - ரகுல் ப்ரீத்சிங் அட்வைஸ்
x
தென் இந்திய மொழிகளில், முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத்சிங், அவ்வப்போது, தனது கவர்ச்சி படங்களை, சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். தீவிர பட வேட்டையில் களமிறங்கி உள்ள  ரகுல் ப்ரீத் சிங், பேட்டியொன்றில், விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, சமூக வலைதளங்களில் வேலை வெட்டி இல்லாத பலர் இயங்குவதாக குறிப்பிட்டு உள்ளார். நம்மால் அனைவரையும் திருப்தி படுத்த முடியாது என்று கூறிய ரகுல் ப்ரீத்சிங், தாய் சொல்லை தட்டாதீர்கள் என ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்