சிங்கத்துடன் விளையாடிய காஜல் அகர்வால்

கரப்பான் பூச்சியை கண்டாலே, காட்டு கத்தல் போட்டு, ஓட்டம் பிடிக்கும் காஜல் அகர்வால், துபாய் விலங்கில் பூங்காவில், சிங்கம், ஓட்டக சிவிங்கி, பாண்டா கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார்.
சிங்கத்துடன் விளையாடிய காஜல் அகர்வால்
x
கரப்பான் பூச்சியை கண்டாலே, காட்டு கத்தல் போட்டு, ஓட்டம் பிடிக்கும் காஜல் அகர்வால், துபாய் விலங்கில் பூங்காவில், சிங்கம், ஓட்டக சிவிங்கி, பாண்டா கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார். இந்த காட்சிகளை, காஜல் அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். இது தனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் என்று காஜல் அகர்வால், மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். துபாய் நிகழ்வுக்குப் பின், இனி, மிருகங்களை கண்டு, தாம் பயப்படப் போவதில்லை என்று காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்