தமிழ்நாட்டு மருமகளாக அஞ்சலி விருப்பம்

விஜய் சேதுபதி யுடன் சிந்துபாத் படத்தில் நடித்து, முடித்துள்ள அஞ்சலி, தமிழ்நாட்டு மருமகள் ஆவதே, தமது விருப்பம் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மருமகளாக அஞ்சலி விருப்பம்
x
விஜய் சேதுபதி யுடன் சிந்துபாத் படத்தில் நடித்து, முடித்துள்ள அஞ்சலி, தமிழ்நாட்டு மருமகள் ஆவதே, தமது விருப்பம் என தெரிவித்துள்ளார். இந்தியில், மாதவன்- அனுஷ்கா நடிக்கும் சைலன்ஸ் படத்தில் போலீசாக நடித்து வருவதாக கூறிய அஞ்சலி, பேட்டியில் மனம் திறந்து பல்வேறு தகவல்களை பதிவு செய்தார். எப்போது திருமணம்? என்ற கேள்விக்கு, தமிழ் இளைஞரை, திருமணம் செய்து கொள்வதே தமது விருப்பம் என்று உறுதி செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்