"தர்மபிரபு" டிரெய்லர் - ரசிகர்கள் வரவேற்பு

நகைச்சுவை நடிகர் யோகிபாபு, எமதர்மனாக நடித்துள்ள படம் "தர்மபிரபு"
தர்மபிரபு டிரெய்லர் - ரசிகர்கள் வரவேற்பு
x
நகைச்சுவை நடிகர் யோகிபாபு, எமதர்மனாக நடித்துள்ள படம் "தர்மபிரபு". இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. டைமிங் காமெடியில் அசத்தும் யோகிபாபுவின், இந்த தர்மபிரபு திரைப்படம் வருகிற 28ஆம் தேதி வெளியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்