தெலுங்கில் வில்லி வேடம் : தமன்னா விளக்கம்
பதிவு : ஜூன் 24, 2019, 09:59 PM
தெலுங்கில் ராம் சரண் தேஜா தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்து வரும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் தமன்னா, வில்லி வேடத்தில் நடிப்பதாக அண்மையில் செய்தி பரவியது.
தெலுங்கில் ராம் சரண் தேஜா தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்து வரும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் தமன்னா, வில்லி வேடத்தில் நடிப்பதாக அண்மையில் செய்தி பரவியது. ஆனால், இந்த செய்தியை தமன்னா, திட்டவட்டமாக மறுத்துள்ளார். தமிழில் இரு படங்களும், தெலுங்கில் ஒரு படமும், கைவசம் வைத்திருக்கும் தமன்னா, திரையுலகில் முன்னணி இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

651 views

பிற செய்திகள்

இயக்குநர் சங்க பொதுசெயலர் ஆர்.வி.உதயகுமார் : பொருளாளர் பேரரசு - போட்டியின்றி தேர்வு

இயக்குநர் சங்க பொதுச்செயலாளராக ஆர்.வி உதயகுமாரும், பொருளாளராக பேரரசும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

51 views

அமீர் மனு நிராகரிப்பு - "நிர்வாகம் பொறுப்பல்ல" - இயக்குனர் பேரரசு

இயக்குனர் அமீர், ஜனநாதன் ஆகியோரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல என்றும் அதிகாரியை குறை சொல்வது தவறு என்றும் இயக்குனர் பேரரசு தெரிவித்தார்.

53 views

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் : விஷால் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என்று விஷால் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.

132 views

இயக்குனர் பாரதிராஜா மீதான வழக்கு விசாரணைக்கு தடை

இயக்குனர் பாரதிராஜாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

14 views

திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலில் அமீர் அணியை சேர்ந்த அனைவரும் விலகல்

திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலில் இருந்து அமீர் அணியை சேர்ந்த அனைவரும் விலகுவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

146 views

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் - விஷால் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என்று விஷால் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.

74 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.