நடிகர் சங்க தேர்தல் : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை

நடிகர் சங்க தேர்தலில் பதிவாகும் வாக்குகள் உடனடியாக எண்ணப்படமாட்டாது.
நடிகர் சங்க தேர்தல் : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை
x
நடிகர் சங்க தேர்தலில் பதிவாகும் வாக்குகள் உடனடியாக எண்ணப்படமாட்டாது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வாக்குசீட்டுகள் அடங்கிய பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த தேர்தல் தொடர்பான வழக்கு ஜூலை 8 ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது வாக்கு எண்ணிக்கை குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்