நடிகர் சங்க தேர்தல் : "அவசர தேர்தலால் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் வாக்களிக்க முடியவில்லை" - பாக்யராஜ்

தாமதமாக தபால் வாக்கு வந்து சேர்ந்ததால் நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தல் : அவசர தேர்தலால் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் வாக்களிக்க முடியவில்லை - பாக்யராஜ்
x
தாமதமாக தபால் வாக்கு வந்து சேர்ந்ததால் நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அவசரமாக நடத்தப்பட்டதால் பலரால் வாக்களிக்க முடியவில்லை என சுவாமி சங்கர தாஸ் அணி சார்பில் நடிகர்  பாக்யராஜ் குற்றம்சாட்டியுள்ளார். பலருக்கு தபால் வாக்கு சென்றடையவில்லை என்பது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்