நடிகர் சங்க தேர்தல் : கமல், விஜய், சூர்யா வாக்களித்தனர்

நடிகர் சங்க தேர்தலில் கமல், விஜய், சூர்யா, பிரபு, பார்த்திபன், ஆர்யா, விஜயகுமார், விவேக், சார்லி உள்ளிட்ட பல நடிகர்கள் வாக்களித்தனர்.
நடிகர் சங்க தேர்தல் : கமல், விஜய், சூர்யா வாக்களித்தனர்
x
நடிகர் சங்க தேர்தலில் கமல், விஜய், சூர்யா, பிரபு, பார்த்திபன், ஆர்யா, விஜயகுமார், விவேக், சார்லி உள்ளிட்ட பல நடிகர்கள் வாக்களித்தனர். நடிகைகள் லதா, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பூ, ஜோதிகா, சங்கீதா, அம்பிகா, ராதா, கோவை சரளா உள்ளிட்ட பல நடிகைகள் வாக்களித்தனர். மேலும் திரையுலகை சேர்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் நாடக நடிகர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்