விறுவிறுப்பாக நடைபெற்றது நடிகர் சங்க தேர்தல்

பரபரப்பான சூழ்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்றது நடிகர் சங்க தேர்தல்
x
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பரபரப்பான திருப்பங்களுக்கு பிறகு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை தொடங்கியது. நாசர் தலைமையிலான பாண்டவர் அணி, பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் களத்தில் போட்டியிட்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. இறுதியாக ஆயிரத்து 604 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்