நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது - விஷால்

நடிகர் சங்கத் கட்டடத்தை முடிக்க இறுதி வரை போராடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது - விஷால்
x
நடிகர் சங்கத் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் விசால், நீதித்துறை மீது தமக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும், சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத்  கட்டடத்தை முடிக்க  இறுதி வரை போராடுவேன் என்றும் நடிகர் விசால் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்