காஜல் அகர்வால் பிறந்தநாள் : டுவிட்டரில் டிரெண்டிங்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளிலும் தனி முத்திரை பதித்து வெற்றி நாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால், தனது 34 - வது பிறந்த நாளை, மிகவும் எளிமை யாக கொண்டாடினார்.
காஜல் அகர்வால் பிறந்தநாள் : டுவிட்டரில் டிரெண்டிங்
x
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளிலும் தனி முத்திரை பதித்து வெற்றி நாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால், தனது 34 - வது பிறந்த நாளை, மிகவும் எளிமை யாக கொண்டாடினார். உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள், காஜல் அகர்வாலை, அழகி, பேரழகி, டோலிவுட் ராணி என்றெல்லாம் புகழ்ந்து, தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர். இந்த வாழ்த்து மழையில் நனைந்த காஜல் அகர்வாலின் பிறந்த நாள், டுவிட்டரில் டிரண்டாகி உள்ளது

Next Story

மேலும் செய்திகள்