அஜித் புதிய படம் : ஆக. 29 -ல் பூஜை

அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வருகிற ஆகஸ்டு 10 -ம் தேதி வெள்ளித்திரைக்கு வரும் சூழலில்,அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அஜித் புதிய படம் : ஆக. 29 -ல் பூஜை
x
அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வருகிற ஆகஸ்டு 10 -ம் தேதி வெள்ளித்திரைக்கு வரும் சூழலில், அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. எச். விநோத் - போனிகபூர் கூட்டணியில் அஜித் நடிக்கும் பெயர் சூட்டப்படாத புதிய படத்தின் பணிகள், ஆகஸ்டு 29 -ம் தேதி பூஜையுடன் துவங்குகிறது. ஆக்சன் - திரில்லர் - அட்வெஞ்சர் என கலந்து மிரட்டும் அஜித்தின் இந்த புதிய படத்தின் சூட்டிங், செப்டம்பர், முதல் வாரத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்