பிரபாஸின் "சாஹோ" - மிரட்டும் டீசர்

பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தை தொடர்ந்து, பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ள படம் "சாஹோ".
பிரபாஸின் சாஹோ - மிரட்டும் டீசர்
x
பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தை தொடர்ந்து, பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ள படம் "சாஹோ". ஆக்‌ஷன் த்ரில்லர் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், அருண் விஜய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளிவரும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்