மார்வெல்லின் அவெஞ்சர்ஸ் வீடியோ கேம் டிரெய்லர் வெளியீடு...
பதிவு : ஜூன் 13, 2019, 04:13 PM
திரைத்துறையில் முத்திரை பதித்த மார்வெல் நிறுவனத்தின் மிகப்பிரபலமான அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்கள், இனி வீடியோ கேம் உலகத்திலும் தனது முத்திரையை பதிக்க தயாராகி உள்ளது.
திரைத்துறையில் முத்திரை பதித்த மார்வெல் நிறுவனத்தின் மிகப்பிரபலமான அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்கள், இனி வீடியோ கேம் உலகத்திலும் தனது முத்திரையை பதிக்க தயாராகி உள்ளது. மார்வெல் நிறுவனத்தின் மிகப்பெரும் வெற்றிபெற்ற அவெஞ்சர்ஸ் படத்தொடரின் கதாபாத்திரங்கள் மையமாக வைத்து வீடியோ கேம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டல் டைனமிக்ஸ் மற்றும் ஈடியோஸ் மான்ட்ரியல் என்ற வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனங்கள், இந்த அவெஞ்சர்ஸ் வீடியோ கேமை தயாரித்துள்ளது. இது விரைவில் கூகுள், வின்டோஸ், ப்ளே ஸ்டேஷன் உள்ளிட்ட விளையாட்டு தளங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் இதன் முன்னோட்டமாக டிரெய்லர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3344 views

பிற செய்திகள்

வேகமெடுக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு

இந்தியன் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2ம் பாகம் இந்தியன் 2- என்ற பெயரில் கமல்-சங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது.

88 views

அசுரன் படத்திற்கு டப்பிங் கொடுக்கும் தனுஷ்

லண்டனில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு

291 views

செப். 19 ஆம் தேதி " பிகில்" இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில் " படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது.

71 views

தெலுங்கு திரையுலகில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சைரா படம்

தெலுங்கு திரையுலகில் சாஹோ திரைப்படத்திற்கு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் சைரா ஆகும்.

82 views

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படப்பிடிப்பு தீவிரம்

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கார்த்திக் சுப்புராஜ் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார்.

7 views

ஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

715 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.