புதிய படத்தில் இரு வேடங்களில் அனுஷ்கா..

நிசப்தம் என்ற தெலுங்கு திரில்லர் படத்தில் தற்போது நடித்து வரும் அனுஷ்கா வின் கவனம் இப்போது, வெளிநாட்டு "ஹிட்" படங்கள் பக்கம் திரும்பி உள்ளது.
புதிய படத்தில் இரு வேடங்களில் அனுஷ்கா..
x
நிசப்தம் என்ற தெலுங்கு திரில்லர் படத்தில் தற்போது நடித்து வரும் அனுஷ்கா வின் கவனம் இப்போது, வெளிநாட்டு "ஹிட்" படங்கள் பக்கம் திரும்பி உள்ளது. ஸ்பானிஷ் மொழி யில் மாபெரும் வெற்றி பெற்ற  ஜூலியாஸ் ஐஸ் என்ற படத்தின், தமிழ் மற்றும் தெலுங்கு ரீ - மேக்கில் நடிக்க அனுஷ்கா ஒப்புக்கொண்டுள்ளார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த புதிய படத்தில் அனுஷ்கா இரு வேடங்களில் நடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்