அஜித்தின் 60வது படத்தில் நான் நடிக்கவில்லை - எஸ்.ஜே.சூர்யா

அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அஜித்தின் 60வது படத்தில் நான் நடிக்கவில்லை - எஸ்.ஜே.சூர்யா
x
அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தனது 60-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் நடிப்பதாக தகவல்கள் பரவின. ஆனால் தான் அஜித்தின் 60வது படத்தில் நடிக்கவில்லை என்பதை எஸ்.ஜே.சூர்யாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்