"ஃபிட்டான போலீஸ்" உடற்கட்டுக்கு மாறும் அஜித்

"நேர்கொண்ட பார்வை" படத்தை அடுத்து மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார், அஜித்.
ஃபிட்டான போலீஸ் உடற்கட்டுக்கு மாறும் அஜித்
x
"நேர்கொண்ட பார்வை" படத்தை அடுத்து மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார், அஜித்.  அஜித்துக்காகவே எழுதப்பட்ட இந்த கதையில், போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  இதற்காக ஜிம்மில், அதிக நேரம் ஒர்க்அவுட் செய்து வருகிறாராம், அஜித்... முன்னதாக விவேகம் படத்திற்காக, ஒர்க்அவுட் செய்த அஜித், அந்த படத்தில் ஃபிட்டாக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்