"விஷால் அணியை எதிர்த்து போட்டியிடாதீங்க" - சரவணன்

"6 மாதத்தில் நடிகர் சங்க கட்டிடப்பணி நிறைவடையும்"
x
நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணியை எதிர்த்து, யாரும் போட்டியிட வேண்டாம் என, நடிகர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தியாகராயநகரில், நடிகர் சங்க கட்டிடப் பணிகள், இன்னும் 6 மாதத்தில் நிறைவடைய உள்ள நிலையில், தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாக, சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்