தமிழில் "டார்க் பீனிக்ஸ்" : ஜூன் 5-ல் ரிலீஸ்

X - MAN DARK PHOENIX என்ற ஹாலிவுட் திரைப்படம் பெரும் பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது.
தமிழில் டார்க் பீனிக்ஸ் : ஜூன் 5-ல் ரிலீஸ்
x
X - MAN DARK PHOENIX என்ற ஹாலிவுட் திரைப்படம் பெரும் பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் JAMES McAVOY, MICHAEL FASSBENDER, JENNIFFER LAWRENCE, NICHOLAS HOULT மற்றும் SOPHIE TURNER உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.  மொத்தம்  114 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தை இயக்குநர் SIMON KINBERG மிகவும் விறு விறுப்பாக இயக்கி உள்ளார். தமிழிலும் தயாராகி உள்ள X - MAN DARK PHOENIX  திரைப்படம் வருகிற 5 - ம் தேதி, வெள்ளித்திரைக்கு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்