"நடிக்க கற்றுக்கொண்டேன்" : ரகுல் பிரீத்சிங் ஒப்புதல்

செல்வராகவன் இயக்கத்தில் திரைக்கு வந்த N G K - என்ற NANDHA GOPALAN KUMARAN படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து, நாயகி ரகுல் பிரீத்சிங், மனம் திறந்துள்ளார்.
நடிக்க கற்றுக்கொண்டேன் : ரகுல் பிரீத்சிங் ஒப்புதல்
x
செல்வராகவன் இயக்கத்தில் திரைக்கு வந்த N G K - என்ற NANDHA GOPALAN KUMARAN படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து, நாயகி ரகுல் பிரீத்சிங், மனம் திறந்துள்ளார். வசனம் பேசி நடிக்கும் போது, கண் சிமிட்டக்கூடாது - மூச்சு விடும் போது தோள் பட்டை அசையக்கூடாது என்பது உள்ளிட்ட பல விஷயங்களை கற்றுக்கொண்டதாக கூறிய ரகுல் பிரீத்சிங், பாடி லாங்குவேஜ் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டுள்ளதாக கூறினார். முகத்தில் மட்டுமல்ல - உடலிலும் கேரக்டரின் குணாதிசயம் வரும் வரை, இயக்குநர் செல்வராகவன் விட மாட்டார் என்று நடிகை ரகுல் பிரீத் சிங், தமது N G K - படத்தின்அனுபவங்களை விளக்கி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்