மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித்...

மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகர் அஜித் நடிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித்...
x
மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகர் அஜித் நடிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அஜித்குமார் தற்போது 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சதுரங்க வேட்டை மூலம் பிரபலமான வினோத் இயக்குகிறார். இந்த படத்தை முடித்து விட்டு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இதில், அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்காக அஜித்குமார் தமது எடையை குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. 
இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்