வெற்றியை ருசிப்பாரா சாய் பல்லவி ?

தனுஷூடன்நடித்த மாரி இரண்டாம் பாகம் திரைப்படம் தோல்வி அடைந்த போதிலும் சிறந்த நடிப்பாலும் ரவுடி பேபி பாடல் மூலமும் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தார்
வெற்றியை ருசிப்பாரா சாய் பல்லவி ?
x
பிரேமம் புகழ் நடிகை சாய் பல்லவி தமிழில் தனுஷூடன்நடித்த  மாரி இரண்டாம் பாகம் திரைப்படம் தோல்வி அடைந்த போதிலும் சிறந்த நடிப்பாலும் ரவுடி பேபி பாடல் மூலமும் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தார். நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள என்.ஜி.கே  திரைப்படம்வருகிற 3 - ம் தேதி, வெள்ளித் திரைக்கு வருகிறது. எனவே, இந்த படத்திலாவது  சாய் பல்லவி வெற்றியை ருசிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு  ரசிகர்கள் மத்தியில்எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்