9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி

ஒன்பது வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.
9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி
x
ஒன்பது வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, ஜெயம் ரவியின் ஐந்து விதமான கெட்-அப் வெளியான நிலையில், நடிகை காஜல் அகர்வாலுடன் ஜெயம் ரவி இருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்