தனுஷின் ஹாலிவுட் படம் ஜூன் 21 தமிழில் ரிலீஸ்

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான "தி எக்ஸ்டாடினரி ஜர்னி ஆப் தி பக்கிர்" தமிழில் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகிறது.
தனுஷின் ஹாலிவுட் படம் ஜூன் 21 தமிழில் ரிலீஸ்
x
தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான  "தி எக்ஸ்டாடினரி ஜர்னி ஆப் தி பக்கிர்" தமிழில் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகிறது. தனுஷ் நடித்த ஹாலிவுட் படம் , "தி எக்ஸ்டாடினரி ஜர்னி ஆப் தி பக்கிர்". ஆங்கிலம், பிரஞ்சு மொழியில் கடந்த மே மாதம் ரிலீஸ் ஆனது .  இந்தப்படத்தை கென் ஸ்காட் இயக்கி இருந்தார். இந்தப்படம் 'பக்கிரி' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெளியிடப்படுகிறது. மதன் கார்க்கி தமிழ் வசனம், மற்றும் பாடல்களை எழுதி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்