புதிய படத்தில் விஜய் தாதா

'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார்.
புதிய படத்தில் விஜய் தாதா
x
'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார். 50 நாட்கள் இடைவிடாது படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, இந்த படத்தில் தாதா- ஆக நடிகர் விஜய், மெர்சலாக தெறிக்க விடுவார் என தகவல் வெளியிட்டுள்ளது. கேங்ஸ்டராக முதன்முறையாக விஜய் நடிக்க உள்ள இந்த புதிய படம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்