விஜய் பட தலைப்பு ஜூன் 21 -ல் வெளியீடு?

அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வர காத்திருக்கும் விஜய்- யின் 63 - வது புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃ பர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விஜய் பட தலைப்பு ஜூன் 21 -ல் வெளியீடு?
x
அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வர காத்திருக்கும் விஜய்- யின் 63 - வது புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃ பர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வெறி - வெறித்தனம் - மைக்கேல் - கேப்டன் மைக்கேல் என்ற பெயர்கள், படத் தலைப்புக்கான பட்டியலில், பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ. ஆர். ரஹ்மான் இசையில்,  நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் தலைப்பு, அநேகமாக, விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 21 - ல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்