"தற்போதைய நடிகர் சங்கம் சரித்திரம் படைத்திருக்கிறது" - நடிகர் அஜய் ரத்தினம்

"சொன்னபடி நிலத்தை மீட்டு, கட்டடம் கட்டப்பட்டு வருகிறது"
x
நடிகர் சங்க தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அது குறித்து பேசிய நடிகர் அஜய் ரத்தினம், நடிகர் சங்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும், தற்போதைய அணி சரித்திரம் படைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

"தற்போதைய நடிகர் சங்கம் சரித்திரம் படைத்திருக்கிறது"
"கடந்த அணி இருந்த போது எதுவும் சரியில்லை"
"சொன்னபடி நிலத்தை மீட்டு, கட்டடம் கட்டப்பட்டு வருகிறது"
"நிறைய உதவிகளை செய்து வருகின்றனர்"
"நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி வருகிறார்கள்"
"இடையே நடந்த பிரச்சினையால் தான் கட்டுவதில் தாமதம்"
"நடிகர் சங்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை"


Next Story

மேலும் செய்திகள்