விக்ரமின் 'கடாராம் கொண்டான்' வெளியீடு எப்போது?

நடிகர் விக்ரம், அக்சரா ஹாசன் நடித்துள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படம் ஜூன் 14ம் தேதி வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
விக்ரமின் கடாராம் கொண்டான் வெளியீடு எப்போது?
x
நடிகர் விக்ரம், அக்சரா ஹாசன் நடித்துள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படம் ஜூன் 14ம் தேதி வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் டைட்டில் சாங் சமீபத்தில் வெளியான நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ள அந்த பாடல், சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்