அஜித்குமாருடன் மேலும் ஒரு படத்தில் வினோத்

நேர் கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இயக்குநர் வினோத் உடன் நடிகர் அஜித் மீண்டும் இணையவுள்ளார்.
அஜித்குமாருடன் மேலும் ஒரு படத்தில் வினோத்
x
நேர் கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இயக்குநர் வினோத் உடன் நடிகர் அஜித் மீண்டும் இணையவுள்ளார். நடிகர் அஜித் கேட்டுக் கொண்டதற்காக, தமது சொந்த கதையை ஒதுக்கி வைத்து விட்டு, 'பிங்க்' இந்திப் படத்தை 'ரீமேக்' செய்து வருகிறார், வினோத். இந்த படம் முடிவடைந்ததும் ரஜினிகாந்த், விஜய் ஆகிய இருவரை வைத்து, வினோத் படம் இயக்குகிறார் என்ற தகவல் பரவியது. ஆனால், இதனை மறுத்துள்ள வினோத், மீண்டும் அஜித் உடன் இணையவுள்ளதாக கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்