அண்ணியுடன் இணைந்து நடிக்கும் கார்த்தி...

அக்கா, தம்பியாக... ஜோதிகா, கார்த்தி...
அண்ணியுடன் இணைந்து நடிக்கும் கார்த்தி...
x
நடிகர் கார்த்தி தனது அடுத்த படத்தில், நடிகையும் தனது அண்ணியுமான ஜோதிகாவுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார். பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில், கார்த்தி நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத இப்படத்தில், கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கவுள்ளார். திரில்லர் கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் அன்சன் பால் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், இந்த படத்தில் நடிகர் சத்யராஜ், கார்த்தி - ஜோதிகாவின் அப்பாவாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்